ஹரி ஸ்ரீ வாரி சிட்ஸ் தரம், நம்பிக்கை, கைராசி

ஆதரவு

உங்கள் கனவுகளுக்கு நிதி ஆதரவு தேவைப்படுகிறதா? ஹரி ஸ்ரீ வாரி சிட்ஸ் — உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நிதி சேமிப்பு மற்றும் கைராசி திட்டங்கள். நம்பகமான சந்தா சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, மற்றும் நேரத்தோடு நிதி கிடைக்கும் வசதி!

ஹரி ஸ்ரீ வாரி சிட்ஸ் (பி) லிட்

வாரி சிட்ஸ் என்பது நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு முறையாகும். இது பல்வேறு நிலையான திட்டங்களை வழங்கி, உறுப்பினர்கள் நிதி சேமிப்பு மற்றும் அவசர நிதி தேவைகளுக்கு உதவுகிறது. வாராந்திர அல்லது மாதாந்திர கட்டணங்களின் மூலம் உறுப்பினர்கள் தங்களது நிதி மேலாண்மையை சிறப்பாக முன்னெடுக்கலாம். நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை எங்கள் முதன்மை நோக்கமாகும்.

12+

Years of Experience

எங்களின் சீட்டு திட்டங்கள்

சீட்டு 100,000
  • 20 மாதங்கள்
  • 20 நபர்கள்
  • மாதத் தவணை 5,000
  • தினசரி வசூல் உண்டு
சீட்டு 200,000
  • 20 மாதங்கள்
  • 20 நபர்கள்
  • மாதத் தவணை 10,000
  • தினசரி வசூல் உண்டு
சீட்டு 500,000
  • 20 மாதங்கள்
  • 20 நபர்கள்
  • மாதத் தவணை 25,000
  • தினசரி வசூல் உண்டு

எங்களின் பயனர்கள்

600+

முடிவடைந்த ஏல சீட்டுகள்

11930+

பயன்பெற்றவர்கள்

80+

நடப்பு ஏல சீட்டுகள்

எங்கள் சேவைகள்

  • இந்த வாரி சிட்ஸ் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் அரசு விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
  • இந்த சிட் திட்டம் 20 மாதங்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் அரசு பதிவு பெற்ற நிறுவனமாக செயல்படுகிறது.
  • கம்பெனி கமிஷன் முறையாக 5% மட்டும் குறைக்கப்படும்.
  • நிறுவனம் அரசு மற்றும் அரசு அனுமதியுடன் இயங்குகிறது.
  • சந்தா தொகை தினசரி / வாரம் / மாதம் என எளிதில் செலுத்தலாம்.
  • சீட்டு எடுத்த 20 நாட்களுக்குள் பங்குதாரருக்கு தொகை வழங்கப்படும்.
  • உங்கள் முதலீடு பாதுகாப்பாக அரசுத் திட்டங்களில் (FD) செலுத்தப்படுகிறது.
  • வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களால் ஃபிக்சட் டெபாசிட் பெறுவதில்லை.
  • இசிஎஸ் (ECS) மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது, உங்கள் வசதிக்கேற்ப!

சீட்டு திட்ட தொகுப்பு

Group Name Chit Amount Months Start Month End Month Person Monthly due Availability
HSV-A 1,00,000 20 May-2025 Dec-2026 20 5,000 Live
HSV-C 2,00,000 20 May-2025 Dec-2026 20 10000 Live
HSV-D 5,00,000 20 May-2025 Dec-2026 20 25,000 Live
HSV-G 10,00,000 20 May-2025 Dec-2026 20 50,000 Live
HSV-E 25,00,000 20 May-2025 Dec-2026 20 1,25,000 Live
HSV-H 50,00,000 20 May-2025 Dec-2026 20 2,50,000 Live
HSVC-J 1,00,000,00 20 May-2025 Dec-2026 20 5,00,000 Live

உலகத் தரமுடைய நம்பிக்கைக்குரிய சிட் நிறுவனமாக நாங்கள் செயல்படுகிறோம்.

எங்கள் சேவைகள், திட்டங்கள், கொடுப்பனவு விருப்பங்கள், அல்லது பிற சந்தா தொடர்பான கேள்விகளுக்கு எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் நம்பிக்கைக்கு எப்போதும் உரிய பதிலை வழங்குகிறோம்.

தொடர்பு கொள்ள